Meena rasi 2023 in tamil

Meena rasi 2023 in tamil

மீன ராசி அன்பர்களே நீங்கள் குரு பகவானை ராசிநாதனாகக் கொண்டவர்கள். எப்படி இருக்கப் போகிறது இந்த சனிப்பெயர்ச்சி...

கிரகநிலை:  இதுவரை உங்களது தொழில் ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி லாப ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் ராசியையும் , எழாம்  பார்வையால் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் அஷ்டம ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

இந்த சனிப் பெயர்ச்சியில் தாயின் வழியில் நன்மைகள் உண்டாகும். உங்களை விட்டு விலகியிருந்த தாய் வழி உறவினர்கள் மீண்டும் வந்து இணைவார்கள்.  அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, உங்கள் நன்மதிப்பை உயர்த்திக் கொள்வீர்கள். அதிகமான பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.

எந்த வயதினருக்கும் புதிதாக ஒரு கல்வியோ, கலையோ பயில வாய்ப்புண்டாகும். சிலருக்கு வெளியூர் சென்று படிக்கும் வாய்ப்புகளும் கிடைக்கும். செய்தொழிலில்  வளர்ச்சி உண்டாகும். பழைய வாகனங்களை விற்றுவிட்டு புதிய வாகனங்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். 

உத்யோகஸ்தர்களுக்கு விரும்பிய பணி உயர்வு கிடைக்கும். இதனால் ஊதியம் உயரும். மேலதிகாரிகள் உங்களை நம்பிப் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.  உடலில் இருந்த சோர்வும், மனதிலிருந்த குழப்பமும் மறையும். 

வியாபாரிகள், போட்டியாளர்களின் தடைக்கற்களைக் கடக்க சற்று போராட வேண்டியிருக்கும். கூட்டாளிகளை நம்பாமல் நீங்களே முன்னின்று செயல்பட்டால்  வியாபாரத்தில் ஏற்படும் குளறுபடிகளைத் தவிர்க்கலாம். 

அரசியல்வாதிகள், கட்சியின் மேலிடத்தில், கணிசமான ஆதரவைப் பெறுவீர்கள். அதேசமயம் தொண்டர்கள் உங்களிடம் சற்று பாராமுகமாகவே நடந்து  கொள்வார்கள். 

கலைத்துறையினருக்கு அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான  சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும். 

பெண்மணிகள், குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். அனைவரையும் அனுசரித்துச் செல்லவும். நன்கு யோசித்த பிறகே முக்கிய முடிவுகளை  எடுக்கவும். 

மாணவமணிகள், படிப்பில் ஏற்படும் இடையூறுகளைச் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். தெளிவான மனதுடன் படித்து நல்ல மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.  நண்பர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அதேசமயம் விளையாட்டுகளில் எதிர்பார்த்த வெற்றிகளைப் பெற முடியாமல் போகும்.

பரிகாரம்: முருகனை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.

Meena rasi 2023 in tamil
Representative Image.

புத்திசாலி தனமாக எந்த இடத்திலும் வேண்டிய காரியத்தை சாதிக்கும் குணம் கொண்ட மீன ராசியில் பிறந்தவர்களுக்கு 17.01.2023 அன்று கும்பத்தில் பெயர்ச்சி செய்யும் சனி பகவான் ஏப்ரல் 2025 வரை இருப்பது மீன ராசிக்கு என்ன பலன் அளிப்பார் என்பதை பற்றி அறிய மேலும் படிக்கவும்.

சனி பெயர்ச்சி 2023- மீனம் (Sani Peyarchi Meenam 2023 To 2025)

Meena rasi 2023 in tamil

பொது பலன்:

மீன ராசிக்காரரே 17.01.23 அன்று கும்பத்தில் சனி பெயர்ச்சி (Meenam Sani Peyarchi 2023) கொள்வது கோபம் அளிக்கும், பொறுமை கடைப்பிடிக்க வேண்டும். செய்யும் காரியத்தில் கவனமாக இருக்க வேண்டும். விரைய செலவு இருக்கும். நடுத்தர வயது கொண்ட மீன ராசிக்காரர்களுக்கு வேலை அழுத்தம் அளிக்கும், முன்னேற சிறிய வாய்ப்பு அளிக்கும். பயணம் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும்.

குடும்ப வாழ்க்கை:

சனியின் பார்வை 2 இல் இருப்பதால் கணவன் மனைவி உறவில் கருத்து மோதல் ஏற்படும், சில சச்சரவு உருவாகும். குடும்பத்தினரை புரிந்து கொள்ள முயலவும். திருமண பந்தம் பெரிய போராட்டத்திற்கு பிறகு தான் அமையும். காதல் ஒருவரை ஒருவரை புரிந்து கொள்ள முயற்சி செய்வது நன்மை அளிக்கும். சுற்றத்தார் உடன் வீண் வம்பு வழக்கை உருவாக்கும்.

தொழில்:

பணம் அதிகமாக விரையம் ஆகும். கல்வியில் தெளிவான முடிவு வேண்டும், எடுக்கும் முடிவில் உறுதி வேண்டும். பயணத்தில் கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் அகல வைப்பதை தவிர்க்கவும். பணியிடத்தில் வேலைச் சுமை அதிகமாகும். வண்டி வாகனத்தில் கவனம் வேண்டும், பெரிய செலவு ஏற்படும்.

உடல்நலம்:

வயதான மீன ராசிக்கு ஆரோக்கிய பிரச்சனைகள் அளிக்கும். உங்கள் உணவு பழக்கத்தில் கவனம் வேண்டும். மனதை உறுதியாக வைக்க பழகி கொள்ளவும்.

Tag: Meenam Sani Peyarchi 2023 | Sani Peyarchi Meenam 2023 | Sani Peyarchi Meenam 2023 To 2025 | 2023 Sani Peyarchi Meenam Rasi Palan | Meenam Sani Peyarchi 2023 To 2025 In Tamil | 2023 Sani Peyarchi Palangal Meenam | Sani Peyarchi 2023 Tamil | Sani Peyarchi Palangal 2023 | 2023 Sani Peyarchi In Tamil | Meenam Sani Peyarchi Palan 2023 To 2026 | Meenam Sani Peyarchi 2023 To 2025 Palangal | Sani Peyarchi Palan 2023 Meenam | Meenam Sani Peyarchi Palangal 2023 To 2025 | Meenam Sani Peyarchi | Sani Peyarchi 2023 In Tamil | 2023 Sani Peyarchi Date | Pisces Sani Peyarchi Palangal | Pisces Sani Peyarchi 2023 | Pisces Sani Peyarchi 2023 To 2026 | மீனம் சனி பெயர்ச்சி 2023 .


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Follow @Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நமதுSearch Around Webஎன்றTamilஇணையதளப் பக்கத்தை இங்கேக்ளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

அடுத்த சனி பெயர்ச்சி எப்போது 2023?

அடுத்த சனி பெயர்ச்சி எப்போது 2023: இந்த வருடம் அதாவது 2023 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதியிலிருந்து மகர ராசியிலிருந்து நகர்ந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். மகர ராசிக்கு துன்பங்கள் நீங்கும் மகர ராசிக்காரர்களின் வாழ்க்கையில் இதுதான் சனியின் பகவானின் கடைசி காலம் என்பதால் அந்த ராசிகாரர்களுக்கு நன்மைகள் நடக்கும்.

சனி பெயர்ச்சி மீன ராசிக்கு எப்படி இருக்கும்?

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு ஏழரை ஆரம்பிக்குதே என்று அஞ்ச வேண்டாம் இந்த ஏழரை ஆண்டு காலம் பொங்கு சனி ஆரம்பிப்பவர்களுக்கு ஏற்றங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. சனிபகவான் உங்கள் ராசிக்கு 12 ஆம் வீட்டு அதிபதி, லாப ஸ்தான அதிபதியுமாவார். 12ஆம் வீட்டு அதிபதி 12ஆம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பது விபரீத ராஜயோகம்.

சனி பெயர்ச்சி 2024 எப்போது?

ஏப்ரல் 29 ஆம் தேதி சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழைந்தார். மேலும் அவர் 2024 வரை இங்கேயே இருக்கப் போகிறார். சனி மிக மெதுவாக நகரும் கிரகம். சனி கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிக்க இரண்டரை வருடங்கள் ஆகும்.

மீனம் ராசி 2022 எப்படி இருக்கும்?

10-08-2022 அன்று செவ்வாய் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: எந்த சூழ்நிலையிலும் மனம் தளராது விடாமுயற்சியுடன் காரியங்களை செய்து முடிக்கும் ஆற்றல் பெற்ற மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் எதிர்பார்த்த பணம் கிடைக்கலாம்.